Monday, July 24, 2017

தாயன்பு


உறவுக்காக ஏங்கினேன் 
உண்மையை தொலைத்தேன் 
உணர்வுகளை மறைத்தேன் 

என் தேடலுக்கு விடையாய் 
வாழ்க்கைக்கு துணையாய் 
அன்பின் வெளிப்பாடாய் 
வந்தாய் என் வாழ்வில் 

மனதின் சூன்யந்தை போக்கினாய் 
துன்பத்தின் பாரத்தை குறைத்தாய் 
என் பலத்தை எனக்கு உணர்த்தினாய் 

மீண்டும் குழந்தையானேன் 
மீளா  மகிழ்ச்சியில் திளைத்தேன் 
தாயிற்கு  பின தாரத்தின்  அன்பினிலே....

No comments: